நண்பன்
நண்பன்
நீ இன்றி நானாக இங்கே,
உன் நினைவுகளுடன் உன்னுடன்.
என்றுமே என்னோடு இருந்து விலகாமல்,
என்றுமிருப்பாய் என் பக்கத்தில் நீ மறையாமல்.
செல்லும் பாதையில் தோள் தந்து உடன் இருந்தாய்,
சொல்லாமல் இன்று என்னோ தூரம் சென்றாய்.
— உன்னுடைய நண்பன்
