நண்பன்
நண்பன்
மனதை நண்பனாக மாற்றி கொள்ளுங்கள்,
அது நண்பனாக இருக்கும் போது,
எல்லா பிரச்சனைகளையும் எளிதில் எதிர்க்க கற்றுக் கொள்ளும்,
தீர்வுகள் விரைவில் கிடைத்து விடும்,
எப்போதும் புன்னகை மாறாமல் இருக்கும்,
யாருக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை,
கவலை கொள்வதை குறைத்துக் கொள்ளும்,
வேறு ஒருவரை சார்ந்திருப்பதை தவிர்த்து கொள்ளும்,
நீங்கள் நீங்களாகவே இருப்பீர்கள்.....
உங்களுக்காக வாழ கற்றுக் கொள்வீர்கள்....
