நன்று
நன்று
பள்ளத்தை பார்த்து செல்லல் நன்று
உள்ளத்தை பார்த்து செல்லல் நன்று
கள்ளத்தனம் தவிர்த்தல் என்றும் நன்று
உள்ளதை பேசுதல் மட்டுமே நன்று
பள்ளத்தை பார்த்து செல்லல் நன்று
உள்ளத்தை பார்த்து செல்லல் நன்று
கள்ளத்தனம் தவிர்த்தல் என்றும் நன்று
உள்ளதை பேசுதல் மட்டுமே நன்று