நிதர்சனம்
நிதர்சனம்
மலர் வியாபாரி
வாழ்த்து மடல் கடைகள்
சாக்லேட் வணிகர்கள் -
எல்லோரும் கொண்டாடுகிறார்கள்
காதலர் தினம் -
சாமானியனின்
குருவியெனெ சேமித்த
பெரும் பணம் பறித்தே !
மலர் வியாபாரி
வாழ்த்து மடல் கடைகள்
சாக்லேட் வணிகர்கள் -
எல்லோரும் கொண்டாடுகிறார்கள்
காதலர் தினம் -
சாமானியனின்
குருவியெனெ சேமித்த
பெரும் பணம் பறித்தே !