நினைவுகள்
நினைவுகள்
நிமிடமாய் நகரும்
உன்
நினைவு
நீ இல்லா
பொழுதுகளில்
நிமிடமும் நகரமறுக்கிறது
உந்தன் நினைவுகளும்
நகர மறுக்கின்றன...😌
நிமிடமாய் நகரும்
உன்
நினைவு
நீ இல்லா
பொழுதுகளில்
நிமிடமும் நகரமறுக்கிறது
உந்தன் நினைவுகளும்
நகர மறுக்கின்றன...😌