STORYMIRROR

lakshmi narasimhan

Fantasy

4  

lakshmi narasimhan

Fantasy

நிலவு

நிலவு

1 min
400

நிலவு அவள் நற்றியில், பகல் பொழுதை கழிக்கிறது ஆனந்தமாய்!

அவள் சூடிய பிறை பொட்டின் முக மூடியாய்! 

அரை நிலவாக நீ அந்த வானில் தெரியும் போது, 

அதிசயத்தை கண்டது போல இந்த கண்கள் உறங்காமல் ரசிக்கிறது!

அவன் இல்லா இரவுகளில் தேய்வது நிலவு மட்டுமல்ல நானும் தான்!


Rate this content
Log in

More tamil poem from lakshmi narasimhan

Similar tamil poem from Fantasy