நாட்குறிப்பு
நாட்குறிப்பு


அன்புள்ள நாட்குறிப்பே!
ஆலயங்கள் அனைத்தும்
இயந்திரமாய் மூடியிருக்க
ஈட்டியாய் மனங்கள்
உலகெங்கிலும் வீட்டினில் சிறைப் பறவைகள்!
ஊருக்கெல்லாம் பரப்பிய
எமகாதகனிடம் வர்த்தக பரிவர்த்தனை
ஏணி விலையில்
ஐந்து மடங்காக வாங்கிய
ஒருமைப்பாடு மனிதர்கள்
ஓவியமாய் நோயை
ஔடதமான தமிழ் மருந்துகளால்
அஃதென ஒழித்திடுவாரோ!