STORYMIRROR

Selva KP நாஞ்சில் செல்வா

Abstract

4  

Selva KP நாஞ்சில் செல்வா

Abstract

நான்...

நான்...

1 min
205

காணாமல் தான் போயிருப்பேன்

மூலாமுடனான என்னைத் தேடினால்...


உனக்குப்பிடித்த முகம் காட்டி 

உனக்குப்பிடித்த மொழிபேசும்

எனை செதுக்க நேரமுமில்லை 

நானில்லா என்னை சுமக்க உடன்பாடுமில்லை..


என்னில் உன்னைத்தேடாதே...

என்னில் நான் மட்டுமே நிஜத்தோடு

இளைப்பாற பழகிவிட்டபிறகு போலிகளுக்கு தேவையில்லை....


இழப்பதற்கு ஒன்றுமில்லை.. 

நிஜம் பிடித்து விட்டபிறகு...

நிதர்சனம் புரிந்துவிட்டபிறகு !!


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract