மரம்
மரம்
நிகழ்காலத்தில் விதைத்தது, எதிர்காலத்தில் பலன் தருவது,
ஒருவன் விதைக்க
மற்றோருவன் பலனை பெறுகிறான்.
தென்னைய வளர்த்த இளநீர், பிள்ளைப வளர்த்த கண்ணீர் என்பது ஆன்ரோர் வாக்கு
அத்தகைய மரங்களை நம் வாழ்நாளில் ஒன்றையாவது நட்டு,
நம் பிள்ளைகள் தூய காற்றினை சுவாசிக்க வழி செய்வோம்
