STORYMIRROR

Aravindan Sumaithangi Sambasivam

Abstract

3  

Aravindan Sumaithangi Sambasivam

Abstract

மரியாதை

மரியாதை

1 min
160



காதலெனும் போக்கில் உரிமை எனவேநாம்

காதலரை கண்டபடி கூப்பிடுதல் நன்றோ

மரியாதை இல்லாத காதலிலே இல்லை

மரியாதை காதலுக்குத் தான்


Rate this content
Log in

Similar tamil poem from Abstract