மலர்வனம்
மலர்வனம்
1 min
23.5K
கடல் அலையே
இயல்பாய் நடந்து
மண்ணை ஏனோ முத்தம் இட்டாய்.....
சூழல் காற்றே
இனிதாய் சுழன்று
மனதை ஏனோ துள்ள செய்தாய்.....
எந்தன் உயிரே
அழகாய் அசைந்து
நெஞ்சை ஏனோ அலைய விட்டாய்.....
வண்டு வந்து மலரில்
தேன் உண்ட பிறகே
மகரந்த சேர்க்கை......
நீ வந்து என்னில்
கலந்திட்ட பிறகே
உறவுகள் சேர்க்கை ....