மழையால்
மழையால்
மழையால் மக்களோ நனையா உடையில்
மழையால் மண்ணும் நனைவதில் தடையில்
தண்ணீர் வேண்டி தோண்டிடும் குடிகள்
தண்ணீர் கடல்தான் குடிக்குமா குடிகள்
மழையால் மக்களோ நனையா உடையில்
மழையால் மண்ணும் நனைவதில் தடையில்
தண்ணீர் வேண்டி தோண்டிடும் குடிகள்
தண்ணீர் கடல்தான் குடிக்குமா குடிகள்