Reni Robin
Fantasy
வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா
இடி இடிக்கும் மேளங்கள்
இறங்கிவரும் தாளங்கள்
மின்னல் ஒரு நாட்டியம்
மேடையான மண்டபம்
தெருவெல்லாம் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே
தவளைக்கூட பாடுமே
தண்ணீரிலே ஆடுமே.....
நட்பு
மழை!
பகலவனும் பகல் முடித்து போனானே தெரியவிலை பந்தம் அற்று பகலவனும் பகல் முடித்து போனானே தெரியவிலை பந்தம் அற்று
தன் மீது மட்டுமே கவனம் செலுத்தும் சுயநலவாதிகள் மத்தியில் என்னை தன் மீது மட்டுமே கவனம் செலுத்தும் சுயநலவாதிகள் மத்தியில் என்னை
உணர்வால் தோன்றிடும் உன்னதமான காதலுக்கு உணர்வால் தோன்றிடும் உன்னதமான காதலுக்கு
நமது உடலில் காய்ச்சல் இருக்கும்பொழுது எந்த வேலையினையும் செய்யாதே நமது உடலில் காய்ச்சல் இருக்கும்பொழுது எந்த வேலையினையும் செய்யாதே
இதனை அறியாமல் பலரும் இருமாப்புடன் வலம் வருகிறார்கள் இதனை அறியாமல் பலரும் இருமாப்புடன் வலம் வருகிறார்கள்
ஆனால் என்னுடைய மிக பெரிய வெற்றி நான் உன்னுடன் வாழ்வை பகிர்வதே ஆனால் என்னுடைய மிக பெரிய வெற்றி நான் உன்னுடன் வாழ்வை பகிர்வதே
அனைத்தும் நீ நடக்கும் நடைமுறையை பொறுத்தே அனைத்தும் நீ நடக்கும் நடைமுறையை பொறுத்தே
தள்ளுவண்டிக் காரனிடம் நாவில் எச்சி ஊற வைக்கும் குச்சி ஐஸ் தள்ளுவண்டிக் காரனிடம் நாவில் எச்சி ஊற வைக்கும் குச்சி ஐஸ்
காதல் கவிதைகள் காற்றில் பறந்ததற்காக! காதலியோ காதல் கவிதைகள் காற்றில் பறந்ததற்காக! காதலியோ
பெருங்கதறலை தொண்டைக்குழியில் அடக்கி பெருங்கதறலை தொண்டைக்குழியில் அடக்கி
விடிந்து போனதால் முடிந்து போன கனவு விடிந்து போனதால் முடிந்து போன கனவு
ஒளிச் சாரல்களை தூவிச் செல்ல வான வீதியில் அரங்கேறும் ஒளிச் சாரல்களை தூவிச் செல்ல வான வீதியில் அரங்கேறும்
அந்த ஒளியும் மங்கியே காண அங்கு ஓர் மங்கை நடைபோட அந்த ஒளியும் மங்கியே காண அங்கு ஓர் மங்கை நடைபோட
எத்தனை ஆண்டு தேவை என்று ?உடனே ஆசிரியர் சொன்னார் எத்தனை ஆண்டு தேவை என்று ?உடனே ஆசிரியர் சொன்னார்
குடையெனும் தடை ஒன்றை விதித்தவரும் எவரோ ? குடையெனும் தடை ஒன்றை விதித்தவரும் எவரோ ?
அறியும் மீனின் இடப்பெயர்வு பகலில் ஒருவிடம் இரவில் மறுவிடம் அறியும் மீனின் இடப்பெயர்வு பகலில் ஒருவிடம் இரவில் மறுவிடம்
நிரல் மொழி மாற்றினேன், கால நேரம் மாற்றினேன் நிரல் மொழி மாற்றினேன், கால நேரம் மாற்றினேன்
நீர்க் கண்ணாடியில் பட்டு ஜொலித்துக் கொண்டிருக்க நீர்க் கண்ணாடியில் பட்டு ஜொலித்துக் கொண்டிருக்க
ஜன்னலோர மழைச் சாரலாய் ! பட்டுத் தெறிக்கும் மழைத்துளிகளை ஏந்தி ஜன்னலோர மழைச் சாரலாய் ! பட்டுத் தெறிக்கும் மழைத்துளிகளை ஏந்தி
விருந்திற்காக காத்திருக்கும் காகங்கள் விடுமுறை நாட்களில் என்ன செய்யும்? விருந்திற்காக காத்திருக்கும் காகங்கள் விடுமுறை நாட்களில் என்ன செய்யும்?