Reni Robin
Abstract Fantasy Others
முத்துக்களாய் பிறந்தோம்
மாலையாய் இணைைந்தோம்
வண்ணங்களால் அலங்கரித்தோம்
கற்கண்டை பகிர்ந்துகொண்டோம்
மிளகாயை தூக்கியெரிந்தோம்
கசப்பை தீர்த்துவைத்தோம்
உன்னதமான பயணத்தில்
உறவு பாலம் அமைத்தோம்
இவையனைத்தும் உன்னால்தான்
நட்பே!
நட்பு
மழை!
பால் பேதமின்றி ஆள் பேதமின்றி பால் பேதமின்றி ஆள் பேதமின்றி
தம் இருப்பிடம் சுற்றியே உலவி வருகையில் தம் இருப்பிடம் சுற்றியே உலவி வருகையில்
பொறுப்பினை ஒத்ததால் இருவரை ஒருவராய் வணங்கு பொறுப்பினை ஒத்ததால் இருவரை ஒருவராய் வணங்கு
வெண்மையே தன்னை மெருகேற்ற கேட்டதால் வெண்மையே தன்னை மெருகேற்ற கேட்டதால்
நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மட்டும் போதாது சகோதரா! நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மட்டும் போதாது சகோதரா!
வெள்ளியல்ல வாழ்வே தங்கமே நினை வெள்ளியல்ல வாழ்வே தங்கமே நினை
பல திட்டம் தீட்டினாலும் இன்றுவரை பல திட்டம் தீட்டினாலும் இன்றுவரை
அரசு பள்ளியில் தாய்மொழியில் படிக்க வைக்கவே அரசு பள்ளியில் தாய்மொழியில் படிக்க வைக்கவே
எல்லோரும் ஓர்குலம் என்ற நிலை எல்லோரும் ஓர்குலம் என்ற நிலை
உறுப்புகளுக்கு தான் வயதோ தவிர உணர்வுகளுக்கல்ல உறுப்புகளுக்கு தான் வயதோ தவிர உணர்வுகளுக்கல்ல
ஆசிரியம் தழைக்கட்டும் அறம் பெருகட்டும். ஆசிரியம் தழைக்கட்டும் அறம் பெருகட்டும்.
சிங்கப் பெண் என போற்ற வேண்டாம் அசிங்கப் படுத்தாமல் சிங்கப் பெண் என போற்ற வேண்டாம் அசிங்கப் படுத்தாமல்
நல்ல சமுதாயம் வேண்டும் நல்ல சமுதாயம் வேண்டும்
ஒற்றுமை வாழ்வின் மகிழ்வுதனை ஒற்றுமை வாழ்வின் மகிழ்வுதனை
உறிஞ்ச அந்தி இருள் சர்ப்பம் கவிழ்ந்து மூட உறிஞ்ச அந்தி இருள் சர்ப்பம் கவிழ்ந்து மூட
கொடுத்து உதவும் கொள்கை ஏற்று தடுத்து நிறுத்து ஏழ்மைக் காற்று கொடுத்து உதவும் கொள்கை ஏற்று தடுத்து நிறுத்து ஏழ்மைக் காற்று
சாலைகள் மலைப்பாம்புகளாய் நீண்டன காடுகள் வெறுமையின் ஆடைகளாய் சாலைகள் மலைப்பாம்புகளாய் நீண்டன காடுகள் வெறுமையின் ஆடைகளாய்
பெண்விடுதலை பெற்றிடவே மதுஒழிப்பு தேவை என்றே முழங்கிடு பெண்விடுதலை பெற்றிடவே மதுஒழிப்பு தேவை என்றே முழங்கிடு
மழையில் நான் விட்ட காகிதக் கப்பலில் மழையில் நான் விட்ட காகிதக் கப்பலில்
என்னுடைய மான் உடை உடுத்தும், தலை வாரிக்கொள்ளும். அழகாக பேசும். என்னுடைய மான் உடை உடுத்தும், தலை வாரிக்கொள்ளும். அழகாக பேசும்.