STORYMIRROR

Magarajeswari Ramasamy

Abstract

3  

Magarajeswari Ramasamy

Abstract

மாற்றமும் மனிதமும்...

மாற்றமும் மனிதமும்...

1 min
228

மனிதா...

காலத்தோடு உந்தன் கண்ணியம் கடந்ததேனோ?

தொடுதூரம் விடுத்து தொழில்நுட்பத்தினில் தோழமையை நீ தேடுவதேனோ?

பரிவினை மறந்து நீ பிரிவுகள் கொண்டதேனோ?

கருகிக் கொண்டிருக்கும் தருவினை நீ கவனிக்க மறந்ததேனோ?

மனிதம் மறந்து நீ மாறியதேனோ?

பேரழிவுகள் வந்து உன்னை பெரும் துன்பத்தினில் ஆழ்த்துவதேனோ?

மாற்றமெனும் விதையால் மனிதம் மலர்ந்திட தானோ?



Rate this content
Log in

Similar tamil poem from Abstract