Tamizh muhil Prakasam

Abstract

4  

Tamizh muhil Prakasam

Abstract

மாறிப் போன தத்துவம்

மாறிப் போன தத்துவம்

1 min
23.9K


கெட்டதை பார்க்காதே

கெட்டதை கேட்காதே

கெட்டதை கேட்காதே

என தத்துவம் சொல்லும்

குரங்கு பொம்மைகளின் வழியில்

நாமும் இன்று - ஆனால் என்ன

சற்றே மாறுதலாய்

எவரையும் கண்டு கொள்வதில்லை

எவரும் நமக்கு சொல்ல தேவையில்லை

நாமும் யார் சொல்லையும் கேட்க அவசியமில்லை

இப்படி மாறியே நம் வழியில்

ஓடிக் கொண்டிருக்கிறோம் !


రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్