மாநகரப் பேருந்து
மாநகரப் பேருந்து
பயணச் சீட்டு
வாங்காதவர்
பலர் இருக்க
எண்பது வயது
பெரியவரிடம்
பயணச் சீட்டு
வாங்கினாயா என மிரட்டும்
அவலம் மாற
முதியோர் இலவசம்
என்று வரும்!
பயணச் சீட்டு
வாங்காதவர்
பலர் இருக்க
எண்பது வயது
பெரியவரிடம்
பயணச் சீட்டு
வாங்கினாயா என மிரட்டும்
அவலம் மாற
முதியோர் இலவசம்
என்று வரும்!