லட்சியம் கூட ஒருவகை ரகசியம்..
லட்சியம் கூட ஒருவகை ரகசியம்..

1 min

49
ரகசியம் என்பது எதிலும் உண்டு,
நம் வாழ்க்கையிலும் கோடானுகோடி ரகசியம்
அரசியலிலும் உண்டு, ரகசியம்
அறிவியலிலும் உண்டு ரகசியம்
அரசியலிலும் உண்டு ரகசியம்
அறிவியலிலும் உண்டு ரகசியம்
ரகசியம் ரகசியம் என்பதே ரகசியம்
யாரிடமும் பகிர முடியாதது ரகசியம்
ஜோசியம் கூட ரகசியம்தான்
அதிசயம் எல்லாம் ரகசியம்
மனதிலும் ஆயிரம் ரகசியம்
லட்சியம் கூட ஒருவகை ரகசியம்....