கவிதைப்போட்டி
கவிதைப்போட்டி


இணைய உலகில்
இனிய அனுபவம்!
கவிப்பூக்களை இணையத்தில்
உடனடி இட்லிப்பூக்களாக
வாரித் தெளித்து
கவிதைக் கோலப் பூக்களாக்கிய
உணர்வுகளை அளித்த
ஸ்டோரி மிரருக்கு நன்றி!
இணைய உலகில்
இனிய அனுபவம்!
கவிப்பூக்களை இணையத்தில்
உடனடி இட்லிப்பூக்களாக
வாரித் தெளித்து
கவிதைக் கோலப் பூக்களாக்கிய
உணர்வுகளை அளித்த
ஸ்டோரி மிரருக்கு நன்றி!