மழலை
மழலை
1 min
321
எட்டி என் விரல் பிடிப்பாய்,
என்னை சுத்தி சுத்தி வட்டமடிப்பாய்,
மெத்தையில் முளைத்த பூவாய் துயில்வாய்,
சத்தியம் நான் செய்வேன் உன்னை தவிர
குட்டி கொழுகட்டை
கூச்சலிடும் சந்தோசம்
நான் அறியேன்