கவிதை
கவிதை
எழுத்துக்களின் கோர்வையினால் அழகிய மாலைனாது,
வார்த்தைகள் ஓன்று சேர்ந்து அழகிய பூந்தோட்டமானது,
பாடும் ஆழகினால், கேட்க இனிமைபான பாடலாகிபது,
அத்தகைய கவிதையை எழுத வாய்ப்பு கிடைத்து என் பாக்கியமாகும் ஆனது.
