கூட்டாளி நீதானே அம்மா
கூட்டாளி நீதானே அம்மா


24 மணி நேரமும் எங்களுக்காகவே துடிக்கும் இதயம் குடும்பம் குடும்பம் நின்று விடும் மூச்சு
தெய்வத்தை நான் பார்த்ததில்லை என்று நினைத்தது உண்டு அம்மா சிறுவயதில் ஆனால் இப்போது நீயே தெய்வம் என்று உணர்ந்துவிட்டேன்
சந்தோஷம் துக்கம் சோகம் பெருமை என அனைத்தையும் பங்கிட்டு கொள்ளும் கூட்டாளி நீதானே அம்மா