குழந்தை பருவம்
குழந்தை பருவம்
குழந்தை பருவத்தில் ஒவ்வொருக்கும் ஒரு ஆசை இருந்திருக்கும்
அதை செய்யும் போது நாம் அதிகமாக
ஆனந்தமடைந்திருப்போம்,
எல்லோரிடமும் சொல்லி மகிழ்ச்சியடைந்திருப்போம்,
இது ஒவ்வொருவரின் தனித்தன்மையால் வேறுப்பட்டு இருந்திருக்கும்....
