Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

நிலவின் தோழி கனி

Abstract Horror Romance

3  

நிலவின் தோழி கனி

Abstract Horror Romance

குழந்தை அசுரன்

குழந்தை அசுரன்

1 min
200


நீ அசுரனாக இருந்தாலும்

என்னிடம் குழந்தையாக மாறி...

உன் சிரிப்பால்

என்னை மயக்கி....

கண்ணிமைக்கும் நேரத்தில்

என் இதழில்....

முத்தம் ஒன்றை பதித்து...

எனை விட்டு செல்லும்

என் மாயவா....



Rate this content
Log in

Similar tamil poem from Abstract