KANNAN NATRAJAN

Abstract

4  

KANNAN NATRAJAN

Abstract

கரோனா

கரோனா

1 min
23.9K


கரோனா வைரசே!

கண்டவரின் சுத்தமில்லா உள்ளங்கள்

கனவினில் வந்ததால்

கட்டாக அனைவரையும்

கபளீகரம் செய்ய வந்தாயோ?

கடவுளாக உன்னை

கண்டிப்பாக நினைத்து

கட்டோடு கெட்டபழக்கம் யாவையுமே

கருத்துடன் அழித்து

கவின்மிகு புது உலகம்

காண இனி நீ மறைவாயோ!



Rate this content
Log in

Similar tamil poem from Abstract