கரோனா சுரம்
கரோனா சுரம்

1 min

330
ஆங்கில மாதம் தொடக்கத்தில்
அண்டைநாட்டு நோயின்
வேதனையில் மக்கள்
மடிய உலகம் உற்றுப்
பார்த்த வேளையினில்
காலன் உலகின்
எல்லா இடங்களிலும்
சடுகுடு ஆடிப் பார்த்தானே!
மார்ச் மாத தொடக்கத்தில்
பாரதம் வந்த
தீயசக்தியை ஓட ஓட
விரட்டிட மூலிகைகள்
இருந்தனவே!
வீட்டின் உள்ளே
21 நாட்கள் இருந்திட்டால்
கரோனா காலன்
செயற்கை நுண்ணறிவு
பேய்களிடம் காற்றில்
பூமராங்காய் போவானோ!