கண்மை
கண்மை


பொய் கோபம் கொண்டு பேசாமல் சென்றாய்
மறுநாள்
எள்ளி நகைத்து காட்டிக்கொடுத்தது
என்னை நினைத்து துயில் துரத்திய உன் கண்
எனக்காக இட்ட அந்த
கருவலய கண்மை !!!
பொய் கோபம் கொண்டு பேசாமல் சென்றாய்
மறுநாள்
எள்ளி நகைத்து காட்டிக்கொடுத்தது
என்னை நினைத்து துயில் துரத்திய உன் கண்
எனக்காக இட்ட அந்த
கருவலய கண்மை !!!