STORYMIRROR

Geethu Abinaya Radha

Drama Romance Classics

4  

Geethu Abinaya Radha

Drama Romance Classics

இதணமும் இமயமும்

இதணமும் இமயமும்

1 min
16


இதணம் விட்டு வளர்த்த இதயம்

இடும்பை கொள்ள இயலாமல் இருகிட

இன்னே இருப்பின் இண்டல் இணங்கேன்

இதலை பரப்பி இடம் இரங்கி வந்துன்

இமம் தன்னில் இணர் அரும்ப கண்டு

இடுசிவப்பு கொண்டேன் இண்டர் இயல்பால் 



Rate this content
Log in

Similar tamil poem from Drama