ஆசை
ஆசை


நிரந்தரம் அற்ற வாழ்க்கையில்
நிலை அற்ற ஆசைகள்
நித்தம் நிந்தித்து
நித்திரை கெடுக்க
நினைவு கொண்டு நின்றேன்
நின் கொண்ட ஆசையோ மனிதனின் இயல்பு
நிறைவேறி நிற்பதோ அகிலத்தின் அசைவு
நிரந்தரம் அற்ற வாழ்க்கையில்
நிலை அற்ற ஆசைகள்
நித்தம் நிந்தித்து
நித்திரை கெடுக்க
நினைவு கொண்டு நின்றேன்
நின் கொண்ட ஆசையோ மனிதனின் இயல்பு
நிறைவேறி நிற்பதோ அகிலத்தின் அசைவு