களவுக் காதல்
களவுக் காதல்
1 min
201
இலக்கியக் காதல்
விடியலில் தொடங்கியதை
எண்ணி எண்ணி
நடுஜாமத்து முன்னிரவில்
செல்லிடபேசியில் உரையாடி
படுக்கையறை விரசங்கள்
உலகெங்கிலும் பதிவாக
வரப்போகும் இல்லறத் துணைக்கு
கற்பு என்பதன்
பொருளை விளக்கிக் கூற
இன்றைய இளந்தலைமுறைகள்
முன்வருமோ!