STORYMIRROR

Manimaran Kathiresan

Children

4  

Manimaran Kathiresan

Children

கலைவாணிக்கு வாழ்த்து

கலைவாணிக்கு வாழ்த்து

1 min
463


அறிவொளி யேற்றி அகந்தை விலக்கி

வறிநிலை யில்லா வளங்கள் பெருக்கி 

துணிவைத் தைத்து துயரைத் துடைத்து

வணிகம் வளர்ந்து வருவாய் பெருகவே 


மணிமாறன் கதிரேசன்


Rate this content
Log in

Similar tamil poem from Children