கேள்வி பதில்
கேள்வி பதில்


1) வலி?
-> அளவில்லாமல் அன்புக்கொண்டதால்.
2) ஏமாற்றம்?
-> அளவுக்கு மீறி எதிர்பார்பதால்.
3) நட்பு?
-> துன்பத்திலும் சிரிக்க வைப்பது.
4) காதல்?
-> இரு மனம் சேர்ந்து சிரிப்பதை விட அழுவதே அதிகம்.
5) சமுதாயம்?
"> -> நீதிக்கு முன் குருடாகி விடுவர்; அநீதிக்கு முன் விழித்துக்கொள்வர்.
6) சமூக வலைதளம்?
-> பலன்களே அதிகம் என்றனர் அன்று; தீமைதான் மிஞ்சியது என்றனர் இன்று.
7) இயற்கை?
-> மனிதனுக்கு முன்பே இப்புவியில் தோன்றியது; இன்று மனிதனால் அழிக்கப்படுகிறது.
8) மனிதன்?
-> தன் சுயநலத்திற்காக எவற்றையும் செய்ய துணிபவன்