காதலினால் காதலுக்கே
காதலினால் காதலுக்கே
1 min
279
காதலினால் கற்கண்டா
காதலினால் நலம்தானா
காதலினால் நிறைதானா
காதலினால் எதிர்மறையோ
காதலினால் காணவில்லை
காதலினால் சொல்வதுதான்
காதலுக்கே சரிதானா
காதலையே வைக்குமிடம்
காதலுக்கே முறையென்றால்
காதலினால் நலம்கூடும்
காதலையே கண்டபடி
காதலிக்க வைப்பதனால்
காதலுக்கே கயமையும்
காதலினால் நடக்கிறதே