காதலின் ஏமாற்றம்
காதலின் ஏமாற்றம்


நான் காயப்பட்ட இதயத்திற்கு மருந்துப்போட எவராலும் முடியாது..
என் இதயத்தில் கட்டி வைத்த கூண்டில் கரடுமுரடான பாதைக்கு மத்தியில்
பூக்கள் வைத்து அலங்கரித்தேன் என் அன்பு காதலின் வருகைக்காக..
ஓடும் நீர் சத்தத்தில் என் காதல் பேசும் ஒலியை கேட்டு இரசித்தேன்..
வீசும் காற்றில் என்னைப்பற்றி கொள்ளும் காதலின் சுவாசத்தை உணர்ந்தேன்
இன்று என்னை தூக்கி எரிந்து சென்றுவிட்டது முட்பாதைகளுக்கு மத்தியில் தனிமரமாய் கண்களில் கண்ணீரோடு நின்றுகொண்டு இருக்கிறேன்.