STORYMIRROR

KANNAN NATRAJAN

Tragedy Action Children

4  

KANNAN NATRAJAN

Tragedy Action Children

காதல்96

காதல்96

1 min
39


மரத்தடி காதலும்

பள்ளியறை காதலும்

2018 இல் திரைப்படமாக

மலர்வது காதலாகுமா!

ஒத்த வயதுடைய

மாணவர்கள் நெஞ்சில்

சகோதரத்துவம்

மலர்வதுதான்

இல்லறத்திற்கு அறமாகும்

பிஞ்சில் பழுத்த

காதல்களால் பள்ளி பாடங்களை

கோட்டை விட்டு

காதல் 96 மாட்னிஷோ

பார்த்ததன் விளைவு

அனாதை விடுதிகளில்

இன்னொரு குழந்தை

புதிய உதயமாவதற்கு

திரைப்படங்கள் காரணமாகலாமா!


Rate this content
Log in