STORYMIRROR

KANNAN NATRAJAN

Tragedy

2  

KANNAN NATRAJAN

Tragedy

காதல்

காதல்

1 min
3.0K


 தமிழ் இலக்கியங்களில்

பாடுபொருளான காதல் இன்று

தமிழர் வாழ்க்கைப் பாதையில்

வினாக்குறி!

திருமணத்திற்குப் பின்

முகம் பார்த்துப்பேசும்

பண்பாடு இன்று

திசை மாறி

மேற்கத்திய கலாசாரத்திற்கு ஏற்ப

 மாறியது ஏனோ!


Rate this content
Log in