காதல் தந்த வலி,....
காதல் தந்த வலி,....


விட்டுச்சென்றக் காதல் !
மீண்டும் வந்தால்,
விதி செய்த சதி என்பதா !
என் கண்கள் கலங்கிட ,
உன் விழிகள் நீர்வார்க்கும் !!
நாட்கள் அவை,
தனியே கரைகிறேன் !!
என் உயிர் நீதான் என்று சொன்ன
உன் உதடுகள் ,...
மன்னிப்பு கேட்டு விடைபெற்றன
காரணம் ஏதுமின்றி,...
எஞ்சிய கொஞ்சிய நினைவுகளின்
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன்,...
இனியும் கடப்பேன்!!!!!
காலங்களை,......
உயிரோடு மறுபிறவி வேண்டுகிறேன்
சென்றுவிடு,............