STORYMIRROR

Diana Savariraj

Tragedy

3.4  

Diana Savariraj

Tragedy

பெண்ணின் உணர்வும் வலியும்

பெண்ணின் உணர்வும் வலியும்

1 min
11.6K


ஆணுக்கு மட்டும் தான் காதல் தோல்விய!!!

ஒரு பெண்,,,

தன் காதலை இழக்க  நேரிட்டால் 

ஜாதி , மதம் , பெற்றோரின் வற்புறுத்தல் 

இதைத்தாண்டி 

வேறொரு பெண்ணின் வசிகரத்தாள் 

தன் காதலனை இழந்தால் 

அவன் மனநிலை எப்படி இருக்கும்,......

யராவது நாலுபேர் ஆறுதல் சொல்ல மாட்டார்களா என்று மனம் எங்கிநிற்கும் 

யாரவது பேச நினைத்தால், விலகி ஓடுவாள் 

தனிமையிலே கரைவால் !!!!!!!

அல்லாப்பற்று ஆற்றாக அழுதகண்ணீர் 

அவளுடைய, நியாயங்களும் கோபங்களும் 

கண்ணீரிலே கறையுமிங்கு 

மரணத்தையும் தொட்டுப்பார்க்காது 

மதுவையும் தொட்டுப்பார்க்காது 

ஆணின் வலிகளைவிட பெண்ணின்வலி 

அதிகம் என்பது சாத்தியமிங்கு.............. 


Rate this content
Log in

Similar tamil poem from Tragedy