புரியாத உறவு நீ
புரியாத உறவு நீ


ஏன் நான் உன்னை பார்த்தேன்
இப்பொது புரியுதா புதிராய் நீ என்னுள் இருக்கிறாய்
ஒரு ரத்தம் இல்லை என்றாலும்,
ஏன் இனம் புரியாத பாசம் உன்மீது??????
ஏன்??
ஏன்????
நீ எனக்கு தப்பியாக மட்டும் அல்ல
அப்பாவை இழந்த மகளுக்கு, ஒரு அப்பாவாக இருந்து தைரியம் குடுத்தாய்
பாசத்தை மிஞ்சும் அம்மாவை போல் உயிராக இருந்தாய்
காவல்காரனை போல் ஒரு அண்ணாவாக என்னை பேணிக்காத்தாய்
தோள்கொடுப்பான் தோழனை போல என்றும் எனக்காக நீ வந்தாய்
நான் இழந்த சந்தோசத்தை மீண்டும் எனக்கு குடுத்தாய்
ஏனோ,,,,,......
நானும் உன்னுடைய குழந்தையாய் மாறினேன்.........
உனக்கு ஏன் என்னை புடிக்குது என்று தெரியவில்லை
எல்லாமாகவே நீ எனக்கு, இவ்வரிகள் போதாது உன்னைப்பற்றி சொல்ல
என் உயிரும் உனக்காக துடிக்கிறது ,
இது காதலும் இல்லை,
காமமும் இல்லை இதுவே
இனம் புரியாத பாசம்
நான் கொண்டது
உன்மீது........... !!!!!!!!!
என் மரணமும் உன்மடியில் கிடைத்தால் என் பாவமும் நீங்கிவிடும்......
உன் அளவுகடந்த பாசத்திற்கு நான் என்ன செய்ய போகிறேன் என்று அறியாவில்லையே என் உயிரே........
என் முதலும் நீயே,
முடிவும் நீயே..........
என்றும் உன்மேல் உயிருடன்,
அக்கா..... !!!!!!!!!!