STORYMIRROR

Diana Savariraj

Abstract

4  

Diana Savariraj

Abstract

ஆசைகளின் ஏமாற்றம்

ஆசைகளின் ஏமாற்றம்

1 min
23.3K

தினமும் நாம் பார்க்கவில்லை!!

மணிக்கணக்கில் பேசவில்லை!!!

நம்முடைய சிறுசிறு நினைவுள் மட்டுமே!!!!


ஏன் ,..

விதையை (காதல்) விதைத்தாய் ஆழமாக,.

செடியாக (அழகான அன்பு) முளைத்தது,.

ஆலமரமாக (நம்பிக்கை) வளர்த்தாய்,.


ஆனால் ஏனோ,...

நான் உன்னை இனிப்பதை (கல்யாணம்) விட!

உனக்கு சொந்தமான,....

அன்னப்பறவைகளுக்கு (அப்பா,அம்மா) !!

நீ பசி (கடமைகள்) ஆற்றுவாயாக!!!


ஒன்றை நினைவில்கோள் ,.....

சுமக்க முடியாத சுமையாய் ( காதல் தோல்வி) இருந்தும் மண்ணில்,

புன்னகையுடன் விடைபெறுகிறேன்!!!!!!!!


என்றென்றும் (அன்பு) மறவாமல் ,..

கண்ணீர் (பாசம்) மாறாமல்,..

உன்னை தாங்கும் (இதயத்துடிப்பு) நான்,..

( பூமி) நான்,......!!

(உலகம்) நான் மட்டுமே,........!!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract