காதல் இதயம்!!
காதல் இதயம்!!


துடி துடித்து,
இரத்தம் சிந்தி,
உயிர் கொடுத்து எனை வாழ வைத்த
என் செல்லப் பிள்ளையை,
ஏனோ உனைக் கண்டதும்
தத்துக் கொடுத்துவிட்டேன்!!
துடி துடித்து,
இரத்தம் சிந்தி,
உயிர் கொடுத்து எனை வாழ வைத்த
என் செல்லப் பிள்ளையை,
ஏனோ உனைக் கண்டதும்
தத்துக் கொடுத்துவிட்டேன்!!