STORYMIRROR

Kalai Selvi Arivalagan

Abstract

3  

Kalai Selvi Arivalagan

Abstract

காந்தீய காதல்

காந்தீய காதல்

1 min
261

காந்தீயம் எனும் கோட்பாடே

வாழ்வினை பதமாய் காதலிக்க

தேவை இப்பொழுதே....


அழியும் பொருள் தேடித் தேடி

அலையும் மனிதனின்

மனதினில் நிம்மதி தேவையெனில்

தேவைகள் சிறிதாய் இருந்தால்

வாழ்க்கை சிறப்பாக மாறும்.


பரந்து விரிந்த உலகினில்

ஆசைகளை கட்டுப்படுத்திட

நான் என்பது நாமாகியே

நிம்மதி வந்தடையும்.


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract