இயேசு
இயேசு

1 min

142
பிறருக்காக வாழ்ந்த
நெஞ்சம் பிறந்த
நாளன்றோ!
இறைவன் ஒருவன் என்றால்
அது பிறருக்கு நன்மை
செய்யும் மனிதப்பிறவிதானே
என்ற உண்மையை
உலகிற்கு உணர்த்திய
உத்தமர் நாளில்
பிறருக்கு நன்மை
செய்தே
வாழ்வோம்
என்ற உறுதியை
அனைத்து மதத்தினரும்
ஒன்றே சேர்ந்து
எடுத்திடுவோம்!