STORYMIRROR

sowndari samarasam

Abstract

3  

sowndari samarasam

Abstract

இதயமே உனக்காக

இதயமே உனக்காக

1 min
204

புரிந்தும் புரியாமல் தவிப்பது இதயத்திற்கு நீ தந்த காதல் வலிதான்..
என்றுமே மறையாத கீறலை தந்துவிட்டாய் இன்றும் உனக்காக துடிப்பதா நிற்பதா என்று யோசித்து நிற்கிறது..
அன்பாலே புரிதலும் சிலநேரங்களில் புரிந்தும் புரியாமலே நொடிகள் நீளுகின்றது..


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract