Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Lakshmi Renjith

Inspirational Others Children

4.5  

Lakshmi Renjith

Inspirational Others Children

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

1 min
158


நம் வாழ்க்கையில் எதுவும் ஒருநாள் கடந்து போகும் 

வெற்றி - தோல்வி கடந்து போகும் 

சொந்தம்- பந்தம் கடந்து போகும் 

இரவு - பகல்.      கடந்து போகும் 

துக்கம் - சந்தோஷம்.                 கடந்து போகும், 

நண்பர் - பகைவர்கள் கடந்து போகும்......

என்றுமே நம்மிடமிருந்து போகதது

தன்னம்பிக்கை, 

கல்வி

விடாமுயற்சி..... 

கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational