STORYMIRROR

VAIRAMANI NATARAJAN

Abstract

4  

VAIRAMANI NATARAJAN

Abstract

இந்தியா 2020

இந்தியா 2020

1 min
232

இன்முகம் காட்டி

உபசரிக்க பல மாநில

மொழிகள் பேசும்

நல்உள்ளங்கள் இணைந்த

எமது இந்தியநாடு

மதத்தாலும் கொள்கையாலும்

கட்சிகளாலும் வேறுபட்டிருந்தாலும்

நாம் இந்தியர்

என்ற உணர்வால் பெருமிதத்துடன்

வாழ்வோம்!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract