இணைப்பு
இணைப்பு
குழந்தை பருவம்....
அன்னையின் மடியில்
கதை கேட்ட காலம் - அப்படியே
உறங்கிய சில நாட்கள் ......!!!
இளமை பருவம் .....
தந்தையின் கண்டிப்பில்
வளர்ந்த நாட்கள் - அன்று
நடைமுறை வாழ்க்கையில் .....!!!
முதுமை பருவம் ......
கற்று கொண்ட விஷயங்கள்
அமலாக்க தேவையானது - இன்று
குடும்பம் நடத்தி வாழவே ........!!!
இந்த இணைப்பு ......
உலகையே வியக்க வைக்கும்
ஒருவனுக்கு ஒருத்தி எனும்
பாரம்பர்ய ஒரு இணைப்பு ......!!!
இந்த இணைப்பு ......
மரபு வழி வந்த இணைப்பு ......!!!
