Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Kalai Selvi Arivalagan

Fantasy Inspirational Romance

4  

Kalai Selvi Arivalagan

Fantasy Inspirational Romance

எதிர்பார்த்து

எதிர்பார்த்து

1 min
23.6K


உன் கண்களின் ஒளி

எதைத் தேடுகின்றதோ

அதுவாக நான் இருக்கின்றேன்

உன் கையிலுள்ள மலரிதழ்கள்

மெல்லப் பரப்பிடும் நறுமணமாய்

நான் காற்றில் பரவுகின்றேன்

காற்றினில் படபடக்கும்

கார் குழலின் சிலிர்ப்பினில்

நான் மென்மையாய் படர்கின்றேன்

கதவுகளின் விளிம்பினில்

தயங்கி நிற்கும் ஆசைகளை

நான் உணர்ந்தே இருக்கின்றேன்

நேரம் கனியட்டும் என்று

நான் காத்திருக்கிறேன்

நீ என்னை புரிந்து கொள்ள!


Rate this content
Log in

Similar tamil poem from Fantasy