STORYMIRROR

Uma Subramanian

Abstract

3  

Uma Subramanian

Abstract

ஏனோ?

ஏனோ?

1 min
187

செவ்வாய் தோஷம்...

சனி தோஷம்...

ராகு தோஷம் ...

இன்னும் என்ன என்ன 

தோஷங்கள் உண்டோ?

அத்தனையும் என்னைச் 

சுற்றிச் சுற்றி வருகின்றன!

அவ்வப்போது பற்றி பற்றிக் கொள்கின்றன!

ஏன்? ஜலதோஷம் கூட 

உருமாறி உருமாறி

பேர்மாறி பேர்மாறி.. 

எனைத் தொற்றிக் கொள்கிறது! 

அது ஏனோ?

 சந்தோஷம் மட்டும் என்னிடம்

ஒதுங்கியே செல்கிறது!

பதுங்கியே கொள்கிறது!

 


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract