ஏமாற்றம்
ஏமாற்றம்
வாழ்க்கையாகிய கப்பலில்
மனிதர்களாகிய நாம்
பயணம் செய்கிறோம்!
இலக்கு தெரியாமலே வாழ்க்கை
கப்பல் போகும் போக்கிலே
மனிதன் போனால்
விஞ்சி நிற்பது ஏமாற்றம்!
வாழ்க்கையாகிய கப்பலில்
மனிதர்களாகிய நாம்
பயணம் செய்கிறோம்!
இலக்கு தெரியாமலே வாழ்க்கை
கப்பல் போகும் போக்கிலே
மனிதன் போனால்
விஞ்சி நிற்பது ஏமாற்றம்!